இமைக்கா நொடிகள்

அதர்வாக்கு நயன்தார மூலமா நல்ல ஒப்பினிங் இந்த படத்துல. தனக்கான பங்க கனகச்சிதமா பண்ணிருக்காரு நயன்தாரவ எந்த ஆங்கிள்ளயும் சிபிஐ ஆபிசர் மாதிரியே தெரியல. இப்போ வரை தமிழ் சினிமால போலிஸ தான் கோமாலியா கட்டிருக்காங்க ..ஆனா இந்த படத்துல அடுத்த கட்டத்துக்கு போய் சிபிஐ கோமாலியா காட்டிருக்காங்க. அதுவும் வில்லன் பெருசா டெக்னிக்கலா எதுவும் பண்ணல. அது தான் பெரிய சறுக்கல் கடைசி வில்லன் எப்புடி பண்ணுணாண்ணு காட்டனுமேனு தனிஒருவன் ஜெயம் ரவி ரூம காட்டிருக்கானுக. […]

Read More இமைக்கா நொடிகள்